பிரதமர் #மோடியின் நான்கு ஆண்டு ஆட்சி எப்படி உள்ளது..?
68% பேர் #நல்லாட்சி என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆட்சி சரியில்லை என 20.5% பேர் தெரிவிக்கின்றனர். 11.3% சராசரி ஆட்சி என்கிறார்கள்.
மக்களிடம் பாராட்டு பெற்ற திட்டங்கள்:
ஜி.எஸ்.டி(34.42%), ஜன் தன் யோஜனா (9.7%), பாகிஸ்தானில் சர்ஜிகல் ஸ்டிரைக் (19.89%), டீமானடைசேஷன் (21.9%)
மக்கள் அதிருப்தி தெரிவித்தவை:
வேலைவாய்ப்பு (28.3%), காஷ்மீர் நிலவரம் (14.28%), விவசாயிகள் நிலைமை (12.58%), டீமானடைசேஷன் (22%).
சிறுபான்மையினர் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கிறீர்களா..,
இல்லை என 59% பேரும், ஆம் என 30% பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.
வெளிநாட்டு கொள்கை:
62% பேர் ‘மிக நன்று’, 17% பேர் ‘நன்று’, 15.8% பேர் ‘மோசம்’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மோடிக்கு எதிரான ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் பிரயோசனப்படுமா?:
பிரயோசனப்படாது என 57%, பிரயோசனப்படும் என 29% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடி ஆட்சியில் வாழ்க்கை முன்னேறியிருக்கிறதா?:
ஆம் என 55%, இல்லை என 33.9%, தெரியாது என 11%. பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் .
2019 தேர்தலுக்கு பின் யார் ஆட்சி அமைப்பார்?:
மோடி ஆட்சி அமைப்பார் என 73% பேரும், ராகுல் காந்தி என 10.5% பேரும் , மூன்றாவது அணி என 16%. பேரும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் வெளியாகும் times of india நாளிதழ் சுமார் 8 லட்சம் மக்களிடம் எடுத்த கருத்து கணிப்பு இது .
தகவல்: செல்வம் நாயகம்




