பாரீஸ் நகரில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் இன்று இந்திய நேரப்படி, மாலை 4.30 மணிக்கு நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, பெல்ஜியன் ரூபன் பெம்மென்சை எதிர்த்து விளையாட உள்ளார். இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் போப்பண்ணா- பிரான்சின் ரோஜர்-வாஸலினை எதிர்த்து விளையாட உள்ளார். மதியம் 2.30 மணிக்கு நடக்கும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் போப்பண்ணா- ஹங்கேரியன் டி பாபாஸ் ஜோடி களமிறங்க உள்ளது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: யுகி பாம்ப்ரி, போப்பண்ணா இன்று மோதல்
Popular Categories



