மோடி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துகிறார். ஏழைகளை சுரண்டுகிறார். பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைவு, இலங்கையில் குறைவு என்று சமூக ஊடகங்களில் பரப்பி மோடி எதிர்ப்பை திட்டமிட்டு உருவாக்குகின்றthu ஒரு கூட்டம்.
உலக நாடுகளின் பெட்ரோல் விலை என்ன?
உலக பொருளாதார வரிசையில் முதல் பத்து நாடுகளில் 21/05/2018 அன்று விற்கப்பட்ட பெட்ரோல் விலையை பற்றி தற்போது பார்க்கலாம். ஏன் பொருளாதாரத்தின் முதல் பத்து நாடுகள் என்றால் எப்படி குடிப்பழக்கத்தை பொறுத்து ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை இருக்கிறதோ அதே போல ஒரு நாட்டின் பொருளாதாரம் பெட்ரோல் விலையோடு நேரடி தொடர்ப்புக்கொண்டது. அதனால் இந்தியா தற்போது பொருளாதாரத்தில் போட்டியிடும் நாடுகளோடு ஒப்பிடுவதே நேர்மையான உதாரணம்.
1) USA அமெரிக்கா – 57.56 Rs
2) China சீனா – 80.90 Rs
3) Japan ஐப்பான் – 89.31 Rs
4) Germany ஜெர்மனி – 115.46 Rs
5) India இந்தியா – 80.22 Rs
6)France ப்ரெஞ்சு – 125.25 Rs
7) UK இங்கிலாந்து – 116.34 Rs
8) Brazil பிரேசில் – 80.10 Rs
9) Italy இத்தாலி – 128.27 Rs
10) Canada கனடா – 81.68 Rs.
இந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.
உண்மையில் சௌதி அரேபியா, ஈரான், குவைத் போன்ற எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் பெட்ரோல் விலை 30 Rs அளவுகளிலேயே இருக்கிறது. இதில் வியப்படைவற்க்கு ஒன்றும் இல்லை. அந்த நாடுகளில் குடிநீரின் விலை இந்தியாவை ஒப்பிடும்போது பல மடங்கு அதிகம். அதே போல கீரீஸ், நார்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் சராசரியாக பெட்ரோல் விலை 135 Rs.
இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த பிப்ரவரி 19 முதல்
தகவல்: காஞ்சி சுதர்ஸன்.V






False information and fake datas