கடந்த இரண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கபடும் மதிப்பு பாலி யுமிர்கார் விருது வழங்கப்பட உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை பெண்களூரில் நடக்கும் பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் கோலிக்கு இந்த் விருது வழங்கப்பட உள்ளது.
பாலி யுமிர்கார் விருது பெறுகிறார் விராத் கோலி
Popular Categories



