ரஷ்யாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க பல்கலைக்கழகத்தில் நடக்க கூட்டத்தில் பேச விருந்த பிரபல கால்பந்து வீரர் பீலே, உடல் நலக்குறைவு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் அவர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடங்க விழாவில் அவர் கலந்து கொள்வது சந்தேகமாகியுள்ளது. இது குறித்து பேசிய அவரது செய்தி தொடர்பாளர், உலக கோப்பை கால்ப்ந்து துவக்க விழாவில் பீலே கலந்து கொள்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து துவக்க விழாவில் கலந்து கொள்வாரா பீலே?
Popular Categories



