ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை: தலைமை நீதிபதி கருத்து

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று இந்திரா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சட்டப்படி தீர்ப்பு வழங்குவேன் என அவர் கூறியுள்ளார்.