புதுச்சேரி தலைமை செயலகத்தின் 3 வது தளத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனவும், இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சர்கள், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Hot this week

