
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
கபினி அணையில் 6,667 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது. எனவே மேட்டூர் அணையில் நீர் திறப்பு கேள்விக்கு உரியதாகியுள்ளது.



