கனிமொழி எம்.பி. பேச்சுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்

சற்றுமுன் தமிழகம்

02 May29 Jayakumar - 2026பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக கனிமொழி எம்.பி. தெரிவித்திருந்தார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக எம்.பி. கனிமொழி பேசி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், பொதுமக்களுக்காகவே சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.