காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hot this week

Popular Categories
