மணப்பெண் ட்ரெஸ்; பேஷன் ஷோ: கலக்கும் டிடி

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

dd neelakantan - 2026

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி.,யின் ஒரு டிவிட்டர் படம் பலரது கவனத்தையும் பெற்றது. இந்த டிவிட்டர் பதிவில், மணப்பெண் உடையில் ஒரு பேஷன் ஷோவுக்குச் செல்வது போன்று பதிவு செய்திருந்தார்.

நாயகியாக வலம் வரும் டிடி., திரைப்படங்களில் நடிக்கிறார். இசை கலைஞர்களின் பாடல்களில் நடிக்கிறார். இது குறித்து அவ்வப்போது தனது டிவிட்டர் பதிவுகளில் பெருமிதமாக படங்களைப் பகிருந்து கொள்வார்.

 

அண்மையில் இவருக்கும் இவரது அம்மாவுக்கும் ஒரு விருது கிடைத்த விஷயம் குறித்து பெருமையாக டுவிட்டரில் பதிவு செய்தார். பெமினா சூப்பர் டாட்டர் விருது என கச்சிதமான உடையுடன் அவர் பகிர்ந்த படம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது மணப்பெண் கோலத்தில் ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். அந்தப் படத்துக்கு, ரசிகர்கள் பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.