தூத்துக்குடி: இன்றும், நாளையும் 144 தடை – ஆட்சியர் உத்தரவு

Published:

12 July10 Alagu muthu kone - 2026தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் இன்றும், நாளையும் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இந்த 144 தடை உத்தரவு, இன்று காலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img