தமிழக உள்துறை முதன்மை செயலாளர் இன்று விசாரணைக்கு ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிறைத்துறை கூடுதல் டிஜிபி மற்றும் கோவை சிறை கண்காணிப்பாளரும் இன்று ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை சிறையிலுள்ள ஆயுள் கைதி ஜாபர் அகமதுவை விடுவிக்க டிசம்பர் 2017-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக உள்துறை முதன்மை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Popular Categories



