ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கையில் சேரலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 31-ம் தேதி வரை நேரடி சேர்க்கை மூலம் ஆசிரியர் பட்டைய படிப்பில் சேரவாம் என கூறப்பட்டுள்ளது.
Hot this week

Popular Categories

