கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 18 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 59 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
Popular Categories



