கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் #Vishwaroopam2
#Vishwaroopam2 படத்தை வெளியிட தடை கோரி சென்னை #HighCourt-ல் பிரமீட் சாய்மீரா என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. இது உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
மர்மயோகி படத்திற்கு கமல் சம்பளமாகப் பெற்ற ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்காமல் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.




