மே 1 அன்று வெளியாகிறது ‘உத்தம வில்லன்’

kamalhasan-uthamavillan கமல் ஹாசன் நடித்து வெளியாகவிருக்கும் உத்தம வில்லன் திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படம், ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது.