எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை திமுக புறக்கணித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற உரிய மரியாதை இல்லாமல் எந்தவித முறையிலும் தெரிவிக்காமல் அழைப்பிதழில் #ஸ்டாலின் பெயரை அச்சிட்டுள்ளதால் கலந்துகொள்ள முடியாது.
ஏற்கெனவே ஒரு முறை அழைப்பு விடுக்கப்பட்டு 4வது வரிசையில் அமர வைத்ததை மறக்க முடியவில்லை என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.




