நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த இரு தினங்களாக, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. இதனால் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது. கடந்த இரு தினங்களாக விடுமுறை தினம் என்பதால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இருந்தது. இன்றுமீண்டும் பள்ளிகள் திறக்கப் பட்டதால், காலை அருவி வெறிச்சோடிக் காணப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர் மட்ட விவரம்:-
பாபநாசம் காரையார் அணை:
உச்ச நீர் மட்டம் : 143.00 அடி
இன்றைய மட்டம் 104.20.அடி
நீர் இருப்பு.3266.60 மி.க.அடி
நீர் வரத்து .299.09 க.அடி
நீர் வெளியேற்றம் :.272.25.க.அடி
சேர்வலாறு அணை:
உச்ச நீர் மட்டம் : 156.00 அடி
இன்றைய மட்டம் : 19.68.அடி
நீர் இருப்பு. .இலலை .
மணிமுத்தாறு அணை:
உச்ச நீர் மட்டம்: 118.00 அடி
இன்றைய மட்டம் .84.38.அடி
நீர் இருப்பு :2507.50.மி.க.அடி
நீர் வரத்து .6 க.அடி
நீர் வெளியேற்றம்: இல்லை
கடனாநதி அணை:
உச்ச நீர் மட்டம் : 85.00 அடி
இன்றைய மட்டம்: 62.60அடி
நீர் இருப்பு : 124.82 மி.க.அடி
நீர் வரத்து :43 க.அடி
நீர் வெளியேற்றம்: 70.க.அடி
இராமநதி அணை:
உச்ச நீர் மட்டம் : 84.00 அடி
இன்றைய மட்டம்: 47.25.அடி
நீர் இருப்பு..18.98 மி.க.அடி
நீர் வரத்து .25 க.அடி
நீர் வெளியேற்றம் : 25.க.அடி
மழை அளவு (மிமீ)
பாபநாச மேல் அணை : 2.00 மிமீ சேர்வலாறு 9.00மிமீ கீழணை 3.00 மிமீ அம்பாசமுத்திரம் 11 மிமீ., கல்லிடை 15.2 மிமீ மணிமுத்தாறு : 2.6.மிமீ சேரை.5.00மிமீ கடனாநதி அணை :7.00 மிமீ ராமநதி அணை 15 மிமீ




