தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்மைக் காலப் பேச்சுகள் சமூக வெளியில் பலத்த கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.
பூனை மேல் மதில் என பழமொழி சொன்ன வரிசையில் இப்போது கொசுவை ஒழித்தால் தான் டெங்குவை காப்பாற்ற முடியும்… என்று #ஸ்டாலின் பேசியிருப்பது பலத்த சிரிப்பலைகளை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தி வருகிறது.



