தேமுதிக சார்பில் இரத்ததான முகாம்

தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி வருகின்றனர் சென்னை  பகுதியில் இரத்ததான முகாமை  தேமுதிக தலைவர் விஜயகாந்த் துவக்கி வைத்தார்