December 6, 2025, 3:21 AM
24.9 C
Chennai

கஜா புயல்… பிரச்னையா..? அழையுங்க அதிகாரிகளை..! எண்கள் இதோ…!

cyclone gaja - 2025

கஜா புயல் இன்று நள்ளிரவு நாகை பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மாநில அரசு. மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விடப் பட்டுள்ளன.

மண்டல வாரியாக, அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்பு கொண்டு, உதவிகள், பிரச்னைகள் குறித்து தகவல் கொடுக்க உதவிஎண்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.

கஜா புயல் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள்.

கடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-7402606213

அண்ணாகிராமம் – கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) ரவிச்சந்திரன் – 9443702189

பண்ருட்டி – கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) மோகனசுந்தரம் – 9940779045

குறிஞ்சிப்பாடி – மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் – 9445000209

காட்டுமன்னார்கோவில் – மாவட்ட பஞ்சாயத்து செயலர் சிவஞானபாரதி – 7402606221

குமராட்சி – மாவட்ட பி.சி., சிறுபான்மையினர் நல அலுவலர் பானுகோபன் – 9445477830

கீரப்பாளையம் – முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் ஜெயக்குமார் – 9952712551

மேல்புவனகிரி – உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் – 7402606223

பரங்கிப்பேட்டை – தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி – 9445029458

விருத்தாசலம் – பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் தாராஈஸ்வரி – 9942354568

கம்மாபுரம் – சமூக பாதுகாப்பு திட்ட தனி கலெக்டர் பரிமளம் – 9486529140;

நல்லூர் – தனிக்கை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் – 7402606295

மங்களூர் – கலால் உதவி ஆணையர் நடராஜன் – 9442101966

கடலுார்-1 மற்றும் 2 – மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா – 9444094257

பண்ருட்டி – வருவாய், தனி துணை கலெக்டர் மங்களநாதன் – 9894442752;

நெல்லிக்குப்பம் – இ.ஐ.டி., பாரி துணை கலெக்டர் ஈஸ்வரி – 9442402366

சிதம்பரம் – மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராசு – 9486647087

விருத்தாசலம் – துணை கலெக்டர் அம்பிகா சர்க்கரை ஆலை வைத்தியநாதன் – 9500337344

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories