புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கம் காரணமாக அறந்தாங்கி நகரில் உள்ள 27 வார்டுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் சாலையில் சாய்ந்தது அந்த மரங்களை முதற்கட்டமாக பலதுறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மரங்களை அகற்றி போக்குவரத்தினை சரி செய்தனர் இந்நிலையில் அவ்வாறு அப்புறப்படுத்த மரங்களின் கிளைகள் இலைகள் செடிகள் மற்றும் குப்பைகள் அறந்தாங்கி நகராட்சி சார்பில் அதிகாரிகள் உத்தரவின் பேரில் 170 பணியாளர்கள் 5 ஜேசிபி மற்றும் 5 லாரிகள் மூலம் இதுவரை 700க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகளை அகற்றியுள்ளனர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
நலà¯à®² விஷயம௠வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯