பாரதநாட்டின் அருங்கலைகளில் தென்னிந்தியாவின் “கர்நாடக சங்கீதம்” முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
அவ்வரிய கர்நாடகசங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம்தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக் கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பத்து வருடங்களாக “சென்னையில் திருவையாறு” என்கிற விழாவினை “லஷ்மன்ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals)வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.
பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டும், எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியும், வித்வத் தன்மையிலும், வித்தியாசமான ரசிப்புத் தன்மையிலும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும், அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும் தேர்வுக் குழுவாய் அமைத்து, இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை
பூர்த்திசெய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான் “சென்னையில் திருவையாறு” விழா!
ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் “சென்னையில் திருவையாறு “விழா திகழ்கிறது.
இந்த ஆண்டு எமது இசை விழாவிற்கு வயது பதினொன்று. இவ்வினிய விழாவருகிற டிசம்பர்18ஆம்தேதிபிற்பகல்12.05மணிக்கு “வியாசைகோதண்டராமன்” அவர்களின்நாதஸ்வரஇசைநிகழ்ச்சியுடன்தொடங்குகிறது.
.
| நிகழ்ச்சிநிரல் 2015 | |||||
| லஷ்மன்ஸ்ருதியின் ’சென்னையில்திருவையாறு’–பருவம் 11 | |||||
| 18 – 25காமராஜர்அரங்கம்டிசம்பர் | |||||
| 18.12.2015வெள்ளிக்கிழமை | |||||
| நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| பிற்பகல் 12.05மணி | வியாசைகோதண்டராமன் | நாதஸ்வரம் | |||
| பிற்பகல்2.50 மணி | பி.எஸ்.நாராயணசாமி | பஞ்சரத்னகீர்த்தனைகள் | |||
| மாலை5.00 மணி | சென்னையில்திருவையாறு11வதுஆண்டுஇசைவிழாவை நடனப்புயல் பிரபு தேவாஅவர்கள்குத்துவிளக்குஏற்றி,துவக்கிவைக்கிறார். | ||||
| மாலை5.15மணி | சிருட்டிஸ்கர்நாடிகாவழங்கும் – பாரதரத்னாஎம்.எஸ்.சுப்புலஷ்மிஅவர்களுக்கு 100 இசைக்கலைஞர்கள்புகழ்அஞ்சலி (சுதா ராஜா, கர்நாடிகாசசிகிரண், காயத்ரிவெங்கட்ராகவன், S.ஐஸ்வர்யா, கீபோர்டுசத்யநாராயணன், ஸ்மிதா மாதவ்) | ||||
| இரவு 7.30 மணி | அனில்சீனிவாசன் / நரேஷ்ஐயர் / சைந்தவி / பிரவிண்கோட்கிண்டி | பாரம்பரியஇந்தியஇசை | |||
| 19.12.2015சனிக்கிழமை | |||||
| நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| காலை 7.00 மணி | உடையாளூர் கல்யாணராமன் | நாம சங்கீர்த்தனம் | |||
| காலை 9.00 மணி | சுபத்ராமாரிமுத்து | பரதநாட்டியம் | |||
| காலை10.30மணி | சர்ச்சில்பாண்டியனின்உத்சவ்இசைவழங்கும் – கொண்டாடுவோம்கலாம்கனவுகளை | ||||
| பிற்பகல் 1.00 மணி | விதிஷா | பரதநாட்டியம் | |||
| பிற்பகல் 2.45 மணி | கர்நாடிகாசகோதரர்கள்&துஷ்யந்த்ஸ்ரீதர் | சீனிவாசகல்யாணம் | |||
| மாலை 4.45 மணி | ஓ.எஸ்.அருண் | வாய்ப்பாட்டு | |||
| இரவு 7.30 மணி | ஷோபனா | பரதநாட்டியம் | |||
| 20.12.2015ஞாயிற்றுக்கிழமை | |||||
| நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| காலை 7.00 மணி | கடலூர்கோபி | நாமசங்கீர்த்தனம் | |||
| காலை 9.00 மணி | எஸ்.ஜெ.ஜனனி | வாய்ப்பாட்டு | |||
| காலை 10.30 மணி | கிருஷ்ணகுமாரிநரேந்திரன் | பரதநாட்டியம் | |||
| பிற்பகல் 1.00 மணி | சாந்திசுரேஷ் | வாய்ப்பாட்டு | |||
| பிற்பகல் 2.45 மணி | ஊர்மிளாசத்யநாராயணன் | பரதநாட்டியம் | |||
| மாலை 4.45 மணி | பி.உன்னிகிருஷ்ணன் | வாய்ப்பாட்டு | |||
| இரவு 7.30 மணி | பர்வீன்சுல்தானா | இந்துஸ்தானிவாய்ப்பாட்டு | |||
| 21.12.2015திங்கட்கிழமை | |||||
| நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| காலை 7.00 மணி | ஹைதராபாத்பி.சிவா | திருப்பாவைஇசைநிகழ்ச்சி | |||
| காலை 9.00 மணி | இடாபாலகிருஷ்ணா | இந்துஸ்தானிவாய்ப்பாட்டு | |||
| காலை 10.30 மணி | லால்குடிஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன்& விஜயலட்சுமி | வயலின் | |||
| பிற்பகல் 1.00 மணி | ஸ்ருதிலேகா | பரதநாட்டியம் | |||
| பிற்பகல் 2.45 மணி | திரிச்சூர்பிரதர்ஸ் | வாய்ப்பாட்டு | |||
| மாலை 4.45 மணி | ராஜேஷ்வைத்யா | வீணை | |||
| இரவு 7.30 மணி | கத்ரிகோபால்நாத் | சாக்ஸஃபோன் | |||
| 22.12.2015செவ்வாய்க்கிழமை | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| காலை 7.00 மணி | சுசித்ரா | ஹரிகதா | |||
| காலை 9.00 மணி | கே.திவ்யாதேவி | பரதநாட்டியம் | |||
| காலை 10.30 மணி | நர்த்தகிநடராஜன் | பரதநாட்டியம் | |||
| பிற்பகல் 1.00 மணி | வித்யாகல்யாணராமன் | வாய்ப்பாட்டு | |||
| பிற்பகல் 2.45 மணி | நிர்மலாராஜசேகர் | வீணை | |||
| மாலை 4.45 மணி | மஹதி | வாய்ப்பாட்டு | |||
| இரவு 7.30 மணி | நித்யஸ்ரீமகாதேவன் | வாய்ப்பாட்டு | |||
| 23.12.2015புதன்கிழமை | |||||
| நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| காலை 7.00 மணி | பூர்ணிமா | ஹரிகதா | |||
| காலை 9.00 மணி | பாரதிதிருமகன் கலைமகன் | சங்கீதஉபன்யாசம் | |||
| காலை 10.30 மணி | மதுரைமுரளிதரன்வழங்கும்அவதாரபுருஷன் | ||||
| பிற்பகல் 1.00 மணி | அஸ்வத்நாராயணன் | வாய்ப்பாட்டு | |||
| பிற்பகல் 2.45 மணி | ஹரிணி | வாய்ப்பாட்டு | |||
| மாலை 4.45 மணி | பிரியாசகோதரிகள் | வாய்ப்பாட்டு | |||
| இரவு 7.30 மணி | ஹரிசரண் | வாய்ப்பாட்டு | |||
| 24.12.2015 வியாழக்கிழமை | |||||
| நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| காலை 7.00 மணி | மணிகண்டன் | பக்திபிரசங்கம் | |||
| காலை 9.00 மணி | ரித்விக்ராஜா | வாய்ப்பாட்டு | |||
| காலை 10.30 மணி | பிரசன்னா | கிட்டார் | |||
| பிற்பகல் 1.00 மணி | மீனாட்சிராகவன் | பரதநாட்டியம் | |||
| பிற்பகல் 2.45 மணி | ரேவதிகிருஷ்ணா | வீணை | |||
| மாலை 4.45 மணி | எஸ்.செளம்யா | வாய்ப்பாட்டு | |||
| இரவு 7.30 மணி | விஜய்பிரகாஷ் | வாய்ப்பாட்டு | |||
| 25.12.2015 வெள்ளிக்கிழமை | |||||
| நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |||
| காலை 7.00 மணி | செங்கோட்டைஹரி | நாமசங்கீர்த்தனம் | |||
| காலை 9.00 மணி | கவிதாராமு | பரதநாட்டியம் | |||
| காலை 10.30 மணி | ஷோபனாவிக்னேஷ் | வாய்ப்பாட்டு | |||
| பிற்பகல் 1.00 மணி | டாக்டர்.கணேஷ் | வாய்ப்பாட்டு | |||
| பிற்பகல் 2.45 மணி | ஷோபாசந்திரசேகர் | வாய்ப்பாட்டு | |||
| மாலை 4.45 மணி | அருணாசாய்ராம் | வாய்ப்பாட்டு | |||
| இரவு 7.30 மணி | கார்த்திக் | வாய்ப்பாட்டு | |||


