ராகுல் பிரதமர் வேட்பாளர்.. ஸ்டாலின் முன்மொழிந்தார்… திருமாவளவன் வழிமொழிந்தார்..!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
thirumavalavan stalin - 2026

அடுத்து வரும் 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதனை கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சியாக உள்ள தொல்.திருமாவளவன் வழிமொழிந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக., தலைவர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அதனை வழிமொழிவதாகக் கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கூட்டணியில் இல்லாமல் தோழமைக் கட்சியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்று ராகுல் காந்தியை வழிமொழிந்து வெளியிட்ட அறிக்கை… 

thirumavalavan statement - 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.