
நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
அன்பானவன் அடங்காதவன் அசாரதவன் பட விவகாரத்தில் தம்மை பற்றி அவதூறு என சிம்பு வழக்கு. தொடர்ந்திருந்தார்
ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவிடக்கோரி சிம்பு வழக்கு. தொடுத்தார்
விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது



