தைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி!

Published:

train - 2026

தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில் விடப்படுகிறது.

மதுரை – பழனி – மதுரை இடையே ஜன. 20 மற்றும் ஜன.21 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப் படுகிறது.

இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 8.45க்கு புறப்பட்டு, பழனிக்கு முற்பகல் 11.15க்கு சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் பழனியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.15க்கு மதுரை வந்தடையும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img