‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுல் இயக்கத்தில கார்த்தி ,நயன்தாரா ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தின் கடைசி 15 நிமிட காட்சிகளை மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.