இ.பி.எப். தொழிலாளர் எனப்படும் வருங்கால வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என பட்ஜெட்டில் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி இதனை பரிசீலிக்கும்படி வலியுறுத்தினார். இதையடுத்து இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது, இ.பி.எப். வட்டிக்கு புதிய வரி விதிக்கும் முடிவு ரத்து செய்யப்படும் என்றும் இந்த அறிவிப்பும் திரும்ப பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Popular Categories



