ஈஸ்டர் விடுமுறையை ஒட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ப்ளோரிடா மாகாணத்திற்கு புறப்பட்டனர். தங்களின் விடுமுறையை கழிக்கும் விதமாக ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரை பகுதிக்கு சென்றனர். வாஷிங்கடன்னில் இருந்து விமானம் மூலம் இருவரும் புறப்பட்டு சென்றனர்.
Popular Categories



