தற்போது தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை. இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவிக்க உள்ளனர்.




