December 5, 2025, 3:39 PM
27.9 C
Chennai

Tag: வேட்பாளர்கள்

4 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான மநீம வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

தற்போது தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் மற்ற கட்சிகள் வேட்பாளர்...

இடைத்தேர்தல்: 4 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும்: முதல்வர் அறிவிப்பு

நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில்,...

4 தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் 18ம் தேதி தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலுடன் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18க்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு...

தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேட்பாளர்கள் பாடுபடுவார்கள்: கமல்ஹாசன்

வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீதரை...

வைரலாகும் மீம்ஸ்களால் அச்சமடையும் பாமக வேட்பாளர்கள்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் குறித்த கிண்டல் – கேலிகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள்...

இன்று ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர்கள்

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று வேட்பு மனு செய்துள்ளனர். இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள...

29 தொகுதியிலும் டெபாசிட் இழந்த ஆம்ஆத்மி வேட்பாளர்கள்

கர்நாடக தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள், அனைரும் தோல்வியடைந்து டெபாசிட் இழந்துள்ளனர். இந்த கட்சி பெங்களூரில் 18 தொகுதிகளிலும், மற்ற இடங்களில்...

படு மோசமான நிலையில் அதிமுக வேட்பாளர்கள்

கர்நாடகாவில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் வாங்கியுள்ள ஓட்டுக்கள் படுமோசமாக உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிட்டது. பெங்களூரிலுள்ள காந்திநகர், கோலார் மாவட்டத்திலுள்ள...

ஆர்.கே.நகரில் சுயேட்சைகளின் ஆதிக்கம்! 131 பேர் மனுத் தாக்கலின் மர்மம் என்ன?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு செய்வதற்கான கடைசி நாளான நேற்று மட்டும் 101 பேர் மனுதாக்கல்...

சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு தேர்தல் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும்,...

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் அ.தி.மு.க., சார்பில் ஆர். வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் போட்டியிடுவார்கள்...

5 ஆண்டுகளில் 2 மடங்கானது சொத்து : மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏ.க்களின் பளிச்சிடும் ’திறமை’!

  தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக தமிழகத் தேர்தல் கண்காணிப்பு மற்றும்...