29 தொகுதியிலும் டெபாசிட் இழந்த ஆம்ஆத்மி வேட்பாளர்கள்

Published:

23 May16 amadmi - 2026கர்நாடக தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள், அனைரும் தோல்வியடைந்து டெபாசிட் இழந்துள்ளனர். இந்த கட்சி பெங்களூரில் 18 தொகுதிகளிலும், மற்ற இடங்களில் 11 தொகுதிகளிலும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img