தவறான பதிவு: நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிய எச் ராஜா

இந்தியா சற்றுமுன்

பாஜக தேசிய செயலர் எச். ராஜா கர்நாடக தேர்தல் விவகாரம் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் 1996 ஆம் ஆண்டிற்கு பதிலாக 19Capture 1 - 202666 ஆம் ஆண்டு என தவறாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இவரை இணையத்தில் கலாய்த்து வந்த நெட்சடின்களுக்கு இந்த பதிவு மேலும் விருந்தாக அமைந்தது.

தற்போது இந்த பதிவை வைத்து நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

1 thought on “தவறான பதிவு: நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிய எச் ராஜா”

  1. ஆஹா , எச்சை , வந்திருச்சு , இனி நம்முளுக்கு நல்ல பொழுது போகும் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.