ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

Published:

Captureதமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் அ.தி.மு.க., சார்பில் ஆர். வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் போட்டியிடுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

[wp_ad_camp_4]

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img