
வித்தியாசமான கதை களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் ஜெயம்ரவி, தற்போது கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் ஜெயம்ரவி காட்சி அளிப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.



