பாஜக.,303 தொகுதிகளில் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சற்றுமுன்

bjp303 ec - 2026

பாஜக., 303 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக., 303 இடங்களை பெற்றுள்ளது.  52 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மாநில கட்சியான தி.மு.க., 23 இடங்களில் வென்று தேசிய அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 thought on “பாஜக.,303 தொகுதிகளில் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.