டிஎன்பிஎஸ்சி குரூப்-4 அறிவிப்பாணை வெளியீடு!

Published:

13 July31 TNPSC - 2026

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 6,491 பணியிடங்களுக்கு செப்.,1ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

ஜூன்14 இன்று முதல் ஜூலை 14 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், (வி.ஏ.ஓ.,) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img