டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

Published:

udayanidhikku tweet - 2026 திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று திமுக.,வின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இதை அடுத்து, திமுக., என்ற குடும்பக் கட்சி குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக்ம எதிரொலித்தன.

குறிப்பாக, #உதயநிதிக்குமண்டியிட்டதிமுக என்ற ஹேஷ்டாக்கில் திமுக., குறித்த விமர்சனங்களை டிவிட்டர் வாசிகள் முன்வைத்தனர்.

அதில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, அவரது மகன் என பரம்பரை வாரிசுகளின் படங்கள் இடம்பெற்றிருந்தன.mgr song - 2026

பரம்பரை சித்த வைத்தியம் பார்ப்பவர்களின் போட்டோக்கள் இடம்பெற்றிருப்பது போல் திமுக.,தலைவர்கள் என ஒரு படம் கிண்டலுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.

karuna stalin udhaya - 2026பாரம்பரிய மிக்க மூன்றாம் தலைமுறை சித்த வைத்தியம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்று கூறி படம் பகிரப் பட்டிருந்தது.udhayanidhi stalin karuna - 2026

இன்னும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இருக்கும் படமும், ஸ்டாலின், உதயநிதி, அவரது மகன் இருக்கும் படமும் பகிரப் பட்டிருந்தது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img