மாநிலங்களவைக்கு போட்டியிட வைகோ மனு தாக்கல்

சற்றுமுன் சென்னை தமிழகம்

IMG 20190706 WA0033 - 2026

மாநிலங்களவைக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் வைகோ!

மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன் என்று வேட்புமனு தாக்கலுக்கு பின் வைகோ செய்தியாளர்களிடம்  பேசியபோது கூறினார்.

IMG 20190706 WA0032 - 2026மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Posts by Dhinasari Reporter:

ALSO READ:  ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்