சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் ஆபரண தங்கம், ஒரு பவுனுக்கு 26 ஆயிரத்து 952-க்கும், ஒரு கிராம் விலை 3 ஆயிரத்து 339 ரூபாயிலும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 44.50 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.



