அயோத்தி நில விவகாரத்தில் 3 பேர் கொண்ட சமரசக்குழு, உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
அயோத்தி நில விவகாரத்தில் தீர்வு காண, கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நில விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய இக்குழு, மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Hello it’s me, I am also visiting this web page
daily, this web page is in fact good and the visitors are really sharing nice thoughts.