29-01-2023 4:51 AM
More
    Homeஉலகம்கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்! செவிலியர் கைது

    To Read in other Indian Languages…

    கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்! செவிலியர் கைது

    joe-biden-and-kamala-harris
    joe-biden-and-kamala-harris

    கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார்.
    அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர்.

    அமெரிக்க புலனாய்வு தகவல்படி 39 வயதான செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புளோரிடாவிலிருந்து நிவியன் கைது செய்யப்பட்டார்.

    சிறையில் உள்ள தனது கணவருக்கு ஃபெல்ப்ஸ் ஒரு கணினி செயலி மூலம் கமலா ஹாரிஸைக் கொள்ளப்போவதாக வீடியோக்களை அனுப்பியிருந்தார். இந்த செயலி கைதிகளுடன் குடும்பங்களை இணைக்க உதவுகிறது.

    சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு எதிராக அவர் வெறுக்கத்தக்க வார்த்தைகளை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் “நான் உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன், நீ இறக்கப் போகிறாய்” என கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்து சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ அனுப்பி உள்ளார்.

    இந்த வழக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியுடன் தொடர்புடையது என்பதால் இந்த வழக்கை புலனாய்வு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    seventeen + 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,058FansLike
    386FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,373FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

    விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

    RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப்’ விருது; பிரதமர் மோடி வாழ்த்து !

    தமிழ் திரைப்படத்துறை இதிலிருந்து நல்ல பாடம் கற்கவேண்டும் என்று தேசபக்த திரை நட்சத்திரங்களிடமிருந்து குரல் எழுந்து வருகிறது.

    Latest News : Read Now...