விழுப்புரம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிரப்பிதுளர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சீனிவாசன் திருக்கோவிலூர் வட்டாட்சியராக இருந்த போது இலவச, வேட்டி சேலை வழங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் வந்ததை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.