வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியர்

சற்றுமுன் தமிழகம்

tn election commission - 2026

வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது என்றும் 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.