சற்றுமுன்

மீண்டும் கேரளா வந்த அரிசி கொம்பன் யானை..

 தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் குமுளிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த அரிசிக்கொம்பன் யானையை தேக்கடி வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அரிசிக்கொம்பன் யானை பல...

சாமிதோப்பு தலைமைப்பதியில் இன்று வைகாசி திருவிழா‌ துவக்கம்

கன்னியாகுமரி சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இன்று வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . வரும் ஜூன் 5-ந்தேதிதேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.சாமிதோப்பில் அய்யா...

பழமையான மொழி தமிழ்: பிரதமர்  மோடி புகழாரம்..

உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.ஜப்பான், பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த...

பள்ளி கோடை விடுமுறை நீட்டிப்பு..

தமிழக பள்ளிக் கூடங்கள் ஜூன் 1-ந்தேதி திறப்பு இல்லை: பள்ளி கூடங்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. கோடை...

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்? இன்று அறிவிப்பு..

அமைச்சர் அன்பில் மகேஸ்(கோப்புப்படம்)பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ்...

நீட் – 2023 தேர்வு முடிவுகள் எப்போது?

மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் - 2023 தேர்வை மே 7ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்தியது. அதுமுதல், நீட் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள்.நீட் தேர்வு...
- 2026

பாராளுமன்றத்தில் செங்கோல் தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்- நிர்மலா சீதாராமன்..

பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக...

விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம்..

வரலாற்று மைல்கலாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம் பெரும் வரவேற்பைப் பெற்றது .இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி பாராட்டி உள்ளார். கடந்த...

பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல- ஜனாதிபதி

பெண்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கு தங்களின் திறனை தாங்களே அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். மற்றவர்களின் மதிப்பீட்டை வைத்து தங்களின் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடாது. பெண்களிடம் உள்ள அளவிட முடியாத ஆற்றல் பற்றிய...

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 25) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற...

கேரளா கல்லூரியில் மாணவியை சக மாணவி எரித்த சம்பவம்..

கேரளா மாநில விவசாய கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வெள்ளையணி வேளாண்மை கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக...

கர்நாடகா ஹிஜாப் அணிய தடை உத்தரவு- வாபஸ் பெற பரிசீலனை ..

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும்...
- 2026

Recent articles