சற்றுமுன்

கோவையில் பாஜக செயற்குழு கூட்டம் ..

கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கியது. கோவை ஈச்சனாரி தனியார் மஹாலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,...

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்..

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியிட பட்டதில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை...

வைகாசி மாத அமாவாசை: ராமேசுவரம் குமரியில் புனித நீராடிய பக்தர்கள்..

வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர்.புண்ணிய...

ஆபரண தங்கம்- விலை சவரனுக்கு ரூ.200 குறைவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 19) சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.45,000-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற இறக்கம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்..

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் 1026 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாற்று திறனாளி மாணவர்கள் 10808 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9703...

தமிழ்நாடு10ஆம் வகுப்பு தேர்வு முடிவு..

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படித்து தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.28 ஆக பதிவாகியுள்ளது.தேர்வெழுதிய 16,284...
- 2026

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 3ஆனது..

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 3 ஆனது.சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமை பெற்ற...

மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..

மத்திய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி மாற்றம் செய்துள்ளார்.மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவாலுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கீடு...

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை‌ நீக்கம்..

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை...

பேரணியாக ஆளுநரிடம் திமுக அரசு மீது புகார் அளிக்க இபிஎஸ் முடிவு..

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும் 22-ம் தேதி பேரணியாக சென்று ஆளுநரிடம் திமுக அரசு மீது புகார் அளிக்க உள்ளார்.இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல்...

சிவகாசி -பட்டாசு ஆலையில் வெடி விபத்து -இருவர் மரணம்..

 சிவகாசி அருகே ஊராம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிவகாசி அருகே பள்ளப்பட்டி சேர்ந்தவர் கடற்கரை. இவர்...

ஒரு ஆண்டுக்கு கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு?..

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.சி. வேணுகோபால், கர்நாடக மாநில முதல்வராக...
- 2026

Recent articles