சற்றுமுன்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.45,440-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற இறக்கம்...

டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம்..

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பவில்லை என மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நாட்டில் ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய...

எந்த வங்கியிலும் ரூ 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்- ரிசர்வ் வங்கி

எந்த வங்கியிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தைத் தொடரும். கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக்...

கொடைக்கானலில் கடும் நெரிசல் ..

 தலை சுற்றவைக்கும் போக்குவரத்து நெரிசல், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், மகிழ்ச்சியைத் தேடி மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனஉளைச்சலோடு ஊர் திரும்பும் நிலை உள்ளது.சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு...

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை?..

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து குளிரிவிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.வங்கக் கடலின் சில...

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் சதம்..

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது.வேலூரில் 104 டிகிரி பதிவானது. தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல்...
- 2026

கர்நாடகா அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு..

கர்நாடகா அமைச்சர்கள் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. கார்கேவின் மகன் கர்நாடக-மந்திரியாகிறார்.முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில்...

தமிழக முதல்வர் தமிழைத் தேடி ஓடுவது ஏன்? -அண்ணாமலை

கள்ளச்சாராய மரணத்தை மறைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழைத் தேடி ஓடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், கள்ளச்சாராயத்தால் 23 மரணங்கள், உயிர் இழப்பிற்கு...

ரூ. 2,000 நோட்டுகள் செப்டம்பர்க்கு பிறகு செல்லாது..

ரூ. 2,000 நோட்டுகள் செப்டம்பர்க்கு பிறகு செல்லாது..புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்...

சதுரகிரியில் வைகாசி அமாவாசை வழிபாடு

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி அமாவாசை வழிபாடு கோலாகலமாக நடந்தது.இதையொட்டி மே 17 முதல் பிரதோஷ தினத்தை முன்னிட்டு மலைப்பாதை திறந்து விடப்பட்டது. விடுமுறை தினம் என்பதால்...

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2‌ல் தொடக்கம் ..

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள்...

உதகை 125வது மலர் கண்காட்சி துவக்கம்..

உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி ராணுவ இசையுடன் தொடங்கியுள்ளது.மலைகளின் அரசியான உதகையில் கோடைகாலமானது நடைபெற்று வருகிறது. இந்த சீசனை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படையெடுக்க தொடங்கியிருப்பதனால், சுற்றுலாப்பயணிகள்...
- 2026

Recent articles