சற்றுமுன்

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று வர 12,624 சிறப்புப் பேருந்துகள்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்குச் சென்று வர சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:...

அதிமுக., அரசின் ஊழல் பட்டியல்: 26 ஊழல்களை வெளியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை:அதிமுக அரசின் 26 ஊழல்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டார். அவரது பட்டியல் குறித்து ஆதாரங்களைக் கேட்டால், தனியாக வாருங்கள் தருகிறேன் என்று கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா...

தனியார் கல்லூரிகளில் முதுநிலை பயிலும் அரசு டாக்டர்களுக்கு முழு ஊதியம் வழங்க கோரிக்கை

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் அரசு டாக்டர்களுக்கு முழு ஊதியமும், படிப்புக்கால விடுப்பும் வழங்கிட வேண்டும். தமிக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது....

மோசடி கருத்துத் திணிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மோசடி கருத்துத் திணிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கை: கோயில்...

காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முப்தி?

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் முதல் பெண் முதலமைச்சராக மெஹாபூபா முப்தி பதவியேற்க உள்ளார். இதனை அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான முஸாபர் ஹுசைன் பெய்க் தெரிவித்துள்ளார். காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது...

ஜன.20ல் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு தீவிரம்

ராமேசுவரம்:ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 20ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜனவரி 20ஆம்...
- 2026

முப்தி முகமத் சயீத் மரணம்: ஒமர் அப்துல்லா இரங்கல்

ஜம்மு:ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். முப்தி முகமது சயீத் உயிரிழந்தார் என்ற பயங்கரமான செய்தியை தற்போது கேட்டு...

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானார்

புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானார். அவருக்கு வயது 79. காஷ்மீர் முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் கடுமையான காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக...

காவல் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம்: மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு

குர்கான்: காவல் துறை மற்றும் துணை ராணுவத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். குர்கானில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பெண்கள் பிரிவின் 7வது...

மேட் இன் அம்மா நாடு ஸ்டிக்கர் ஒட்டப்படும்: கருணாநிதி டிவிட்

சென்னை:அதிமுக., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், இப்போதே திமுக., தலைவர் கருணாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், மீண்டும் அதிமுக., ஆட்சிக்கு வந்தால், மேட் இன் அம்மா நாடு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று...

அதிமுக., மகளிர் அணிச் செயலாளராக கோகுல இந்திரா நியமனம்

சென்னை: அதிமுக.,வின் மகளிர் அணிச் செயலாளராக சசிகலா புஷ்பாவுக்கு பதிலாக கோகுல இந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக., பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும்...

நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஜெயலலிதா

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழர்...
- 2026

Recent articles