சற்றுமுன்

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில்...

15 ரன்னில் வெற்றி: காலிறுதிக்கு தகுதி பெற்ற வங்கதேசம்; தொடரும் இங்கிலாந்தின் சோகம்

உலகக் கோப்பை போட்டிகளின் 33 வது லீக் சுற்று ஆட்டத்தில் இன்று அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில், 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்க தேச அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக்...

சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு வழங்கும் சூழல் வரை காத்திருந்தது ஏன்? – அன்பழகனுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் சூழல் வரை காத்திருந்தது ஏன் என்று மனுதாரர் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு கேள்வி எழுப்பியதுடன்,...

இந்தியாவின் மகள் ஆவணப் பட தடையை நீக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: நிர்பயா - இந்தியாவின் மகள் ஆவணப் படத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நிர்பயா பாலியல் வன்கொடுமைச் சம்பவம்...

பவானி சாகர் அணை நாளை திறப்பு: ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: பாசனத்துக்காக பவானி சாகர் அணை நாளை திறக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையிலிருந்து...

விளையாடும்போது ஆட்டோகிராஃப் போடக்கூடாது: கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு

மும்பை: இனி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, வீரர்கள், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் விளையாடும்...
- 2026

நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்

திருநெல்வேலியில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழக வேளாண் துறையில் 4 ஓட்டுநர்கள் நியமனத்துக்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு, அமைச்சர்...

புது பைக்கில் பழனி கோவிலுக்கு சென்ற தம்பதி கார் மோதி பலி

திண்டுக்கல்: புதிய பைக்கில் பழனி கோவிலுக்குசாமி கும்பிடச் சென்று திரும்பிய தம்பதியர் கார் மோதி பலியாகினர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யாநகரைச் சேர்ந்த வீரமணி(23) அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் வேலை...

எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கருணாநிதி கோரிக்கை

சென்னை: எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீரங்கம்...

டி.வி. அலுவலக முற்றுகை முயற்சி: நிர்வாகிகள் கைதுக்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, சர்வதேச மகளிர் தினமான மார்ச். 8 அன்று, "தாலி- பெண்ணுக்கு பெருமையா, சிறுமையா?' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருந்தது. இதற்கு பல...

திமுக.,வை அழிக்க வேறு யாரும் வேண்டாம்; அவர்களே துவங்கிவிட்டார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: ''தி.மு.க.,வை யாரும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறுவது உண்மை. காரணம் அந்தக் கட்சியில் இருப்பவர்களே அதை அழிக்கத் துவங்கி விட்டார்கள்,'' என்றார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். ...

அவைக்காவலரை தாக்கியதாக வழக்கு: தேமுதிக., எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: பேரவை அவைக்காவலரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக., எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்களின்...
- 2026

Recent articles